Who we are

About Us

Alaichal Micham Consultants — saving your hassle with one phone call for any job.

திருவள்ளுவர் (Thiruvalluvar) — குறள் 664 (Kural-664)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

“Telling is easy for anyone; Do as you say” (Kural-664). — Thiruvalluvar

“ஒரு காரியத்தைச் செய்வது இப்படித்தான் என்று சொல்வது எல்லோருக்கும் எளிது, ஆனால் சொன்னபடியே அதைச் செய்து முடிப்பது மிகவும் கடினம்”

“It is easy for everyone to say that this is the way to do something, but it is very difficult to actually do it.”

We run our business by this principle: we do what we promise.

Our story

பசியோடு அலைந்து தாகத்தோடு திரிந்து, இன்றோடு முடியுமா? நாளையும் தொடருமா? என்ற ஏக்கத்தோடு, அன்றாட சாதாரண மனித வாழ்வில் அனுதினமும் ஏதோ ஒரு வேலை முடிப்பதற்கு அலைந்து அலைந்து கடைசியில் சோர்வடைந்து எத்தனையோ வேலைகள் இன்று வரை முடியாமல் இருக்கிறது.

பணமும் செலவழிந்து நேரமும் வீண்விரயமாகி அலைச்சல் அதிகமாகி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்படியே நிலுவையில் விடப்பட்ட வேலைகள் நமது வாழ்வில் ஏராளம்! உங்களின் அலைச்சலை மிச்சப்படுத்தி, உங்களால் முடிக்க முடியாத வேலைகளை எளிதில் முடித்துக் கொடுத்து, உங்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த ஆரம்பிக்கப்பட்டதே "அலைச்சல் மிச்சம்" என்ற நமது நிறுவனமாகும்.

நமது நிறுவனம் மக்களின் அன்றாட அலைச்சல்களை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் சிறந்த சேவையை அளிக்க எளிய வடிவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வேலையும் உங்களின் வீட்டிற்கே வந்து சிறந்த சேவையை அளிக்கும் வண்ணமாக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த வேலைக்கும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு! என்ற தார்மீக வாசகத்தோடு, உங்களின் அலைச்சலை மிச்சப்படுத்த துறை ரீதியான சிறந்த வல்லுனர்களின் ஆலோசனைப்படி, அனுபவமிக்க நிறுவன ஊழியர்களைக் கொண்டு முழு பாதுகாப்புடன் அனைத்து வேலைகளும் முடிப்பதற்கான சிறந்த யுக்திகளை கொண்டு நமது நிறுவனம் செயல்படுகின்றது.

Our story (English)

Wander hungry, thirsty—Can you do it today? Will it continue tomorrow? With that longing, in the daily life of a normal human being, we wander to complete some work every day and finally get tired; so many jobs remain unfinished till today.

Money spent, time wasted, the agitation increased—"then you can take care"—and so many pending jobs are left that way in our lives! Our company "Alaichal Micham" was started to save your hassle: to complete the tasks you could not complete easily, and to save your time and money.

Our company has been established in a simple form to provide better service to people's day-to-day needs with just one phone call. All work is specially designed to deliver the best service to your home.

One phone call for any job! With this moral slogan, our company works with the best strategies to complete all work with full safety, with the advice of the best experts in the sector and experienced staff.

— ALAICHAL MICHAM CONSULTANTS PVT LTD.

Board of Directors

Leadership behind Alaichal Micham Consultants

M

Mr. P. YUVARAJ

Chairman & Founder

M

Mrs. Y. GAYATHRI

Executive Chairman

M

Mr. VENKATESAN

Vice Chairman

Ready to get started?

Browse our services or get in touch.